அணையில் ஷட்டர் உடைந்து பழுது-"தண்ணீர் வீணானதை கண்டு மனம் வேதனையில் துடித்தது" - அமைச்சர் பேட்டி

x

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பரம்பிக்குளம் அணையில். ஷட்டர் செயின் அறுந்து உடைந்ததால், அணையில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனையடுத்து அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில் பாலாஜி, நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பரம்பிகுளம் அணையில் ஷட்டர் உடைந்த பகுதிகளை பார்வையிட்டனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், தண்ணீர் வீணாக வெளியேறும் காட்சியை பார்த்தபோது மனம் வேதனையில் துடித்து விட்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்