"பேரணியில் ஓபன் வேனில் பெண்ணுக்கு எம்எல்ஏ தந்த ஹாட் கிஸ்..!" - வெளியான வீடியோ

x
  • மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் சர்வேயும், செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மாத்ரேவும் பேரணி ஒன்றின்போது முத்தம் கொடுப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது என்றும், அவதூறு பரப்புவதற்காக இந்த வீடியோ பகிரப்பட்டதாகவும் பிரகாஷ் சர்வேயும் ஷீத்தல் மாத்ரேவும் குற்றம்சாட்டி இருந்தனர்.
  • இந்நிலையில், வீடியோவை மார்பிங் செய்து வெளியிட்டதாக 5 பேரை மகாராஷ்டிர போலீசார் கைது செய்துள்ளனர்.
  • இதனிடையே கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர், ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமானவர் மகாராஷ்டிர அமைச்சர் ஷம்புராஜே கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்