#BREAKING || மாணவி சத்தியபிரியா வழக்கு சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

x

மாணவி சத்தியபிரியா ரயிலில் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ,தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவு,

ரயில்வே காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்