பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான இளம்பெண்... 60% தீக்காயம்.. விஜய் -ஐ சந்திக்க விருப்பம் - நிதியுதவி வழங்கினார் நடிகர் விஜய்

x

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான இளம்பெண்... 60% தீக்காயம்.. விஜய் -ஐ சந்திக்க விருப்பம் - நிதியுதவி வழங்கினார் நடிகர் விஜய்

பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி/நடிகர் விஜய் உதவ கோரியும், தன்னை சந்திக்குமாறும் பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவல்/பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்காவிட்டால் போராட்டம் என தமிழர் முன்னேற்ற படை அறிவிப்பு/விஜய் அறிவுறுத்தலின் பேரில், விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் பெண்ணை சந்தித்து ரூ.50 ஆயிரம் நிதியுதவி///////பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடிகர் விஜய் நிதியுதவி


Next Story

மேலும் செய்திகள்