#BREAKING || ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு

#BREAKING || ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு
x

#BREAKING || ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு. ஈபிஎஸ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் ஓபிஎஸ் உடன் சந்திப்பு. எடப்பாடி பழனிசாமியுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய நிலையில், ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் சந்திப்பு. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த முயற்சி என தகவல்.



Next Story

மேலும் செய்திகள்