பைக்கில் கள்ளச்சாராயம் விற்பனை.. போன் செய்தால் டோர் டெலிவரி - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. கள்வராயன் மலை பகுதியில் இருந்து சாராயத்தை பைக்கில் கடத்தி வந்து பணையாந்தூர், சிறுபாக்கம், மங்களூர் பகுதியில் விற்பனை செய்வதாகவும், தொலைபேசியில் தொடர்புகொண்டால் டோர் டெலிவரி (door delivery) செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழலில் இருசக்கர வாகனத்தில் வைத்து கள்ளச்சாரம் விற்பனை செய்யும் காட்சி, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்