"நான் இருக்கும் வரை பரந்தூர் விமான நிலையம் கட்ட முடியாது" - சீமான் பரபரப்பு பேட்டி

x

இஸ்லாமியத்தை எதிர்ப்பதை தவிர பாஜகவுக்கு கோட்பாடு எதுவும் இல்லை என்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் இருக்கும் வரை பரந்தூர் விமான நிலையம் கட்ட முடியாது என சூளுரைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்