இன்று பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்புதிய தகவல்

x

6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதிய வகுப்பிற்கு செல்லும் உற்சாகம் மற்றும் நண்பர்களை மீண்டும் சந்திக்கும் தருணம் என மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் செல்ல உள்ளனர். நீண்ட விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்