#BREAKING || வெளுத்து வாங்கும் கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை

#BREAKING || வெளுத்து வாங்கும் கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை
  • சென்னை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
  • சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்
  • தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்
  • மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்