பள்ளி வேனுக்கு காத்திருந்த சிறுமி... தாறுமாறாக வந்து மோதிய அதிவேக கார்... தூக்கிவீசப்பட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் லட்சுமிபுரம் பகுதியில், 9 வயது சிறுமி மீது மோதி விட்டு கார் ஒன்று நிற்காமல் சென்ற நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்