"ஏ தள்ளு தள்ளு தள்ளு..." ஸ்டார்ட் ஆகாத எஸ்.பி வாகனம் - தள்ளி ஸ்டார்ட் செய்ய வைத்த காவலர்கள்

x

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே, காவல் உதவி கண்காணிப்பாளரின் வாகனம் ஸ்டார்ட் ஆகாததால், சக காவலர்கள் அந்த வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்