உடைகளை திருடி சென்ற குரங்கு.. புர்காவை இழுத்து சேட்டை செய்யும் காட்சி | Saudi arabia | Monkey

x

சவுதி அரேபியாவில் ஹஜ் பயணம் வந்துள்ளவர்களின் உடையை குரங்கு ஒன்று திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... மெக்காவுக்கு அருகே ஒளியின் மலை என்றும் அழைக்கப்படும் அல்-நூர் மலையில் ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களின் உடையை குரங்கு ஒன்று திருடிச் சென்றது... மேலும் அந்தக் குரங்கு ஒரு பெண் அணிந்திருந்த புர்காவை இழுத்தும் சேட்டைகள் செய்தது... இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்