"தலைவர் என்னை கூப்பிட்டு விட்டார்" கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் ரஜினியுடனான Fan பாய் மொமெண்ட்

x
  • நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
  • இதில் ஏழு வயதிலிருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்றும் , ஒரு நாள் ரஜினி சார் வீட்டுக்குப் போய்ச் சந்திப்பேன் என்று என் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டிருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
  • கடைசியாக 21 வருடங்களுக்குப் பிறகு தலைவர் என்னை அழைத்த நாள் வந்தது' எனவும் சஞ்சு சாம்சன் அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்