சமுத்திரக்கனி சொன்னது அஜித்தை பற்றியா..? - வைரலாகும் ட்வீட் - தெறிக்கும் கமெண்டுகள்

x

இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி பதிவிட்ட யாரென்று தெரிகிறதா?? என்ற டிவிட் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மெய்ப்பொருள் தேடி என்ற பதிவுடன் பிரபலம் ஒருவர் முழு பாதுகாப்பு கவச ஆடையுடன் பைக் சுற்றுலா செல்லும் புகைப்படத்தை சமுத்திரக்கனி பகிர்ந்தார். ஒருவேளை அஜித்தாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சமுத்திரக்கனி அஜித்குமாருடன் இணைந்து துணிவு படத்தில் நடித்திருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்