தீயாய் பரவும் நடிகை சமந்தாவின் ட்விட்

x

பெண்கள் முன்னேறுகிறார்கள் என்ற நடிகை சமந்தாவின் பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசான நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் அந்த படங்களுக்கு வரிசையாக பேனர்கள் வைக்கப்பட்டன.

இதனை பார்த்த ரசிகர், 10 வருடங்களுக்கு முன் சாத்தியமல்லாத ஒன்றாக இருந்ததை தற்போது சாத்தியமாகி இருப்பதாக கூறி தமிழ் சினிமாவை புகழ்ந்தார்.

இந்த பதிவிற்கு "பெண்கள் முன்னேறுகிறார்கள்" என பதிலளித்து சமந்தா மகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்