சண்டை காட்சிகளில் மிரள வைக்கும் சமந்தா

x

யசோதா படத்தின் சண்டை காட்சிகளில் நடிகை சமந்தா முழு அர்ப்பணிப்புடன் நடித்ததாக பிரபல சண்டை பயிற்சியாளர் யானிக் பென் புகழ்ந்துள்ளார். ஹாலிவுட் படங்கள் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு படங்களில் பணியாற்றியுள்ள யானிக் பென், யசோதா படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். நிஜ வாழ்க்கையில் நடப்பது போன்று சண்டை காட்சிகள் படமாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு முறையும் சண்டை பயிற்சியின்போது சமந்தா சிறப்பாக செயல்பட்டதாக புகழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்