சகுந்தலாவாக மாறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா

x

நடிகை சமந்தாவின் சகுந்தலம் படம் நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது.

காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து ஒக்கடு, ருத்ரமாதேவி படங்களை இயக்கிய குணசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சகுந்தலாவாக சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் படம் வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்