"முதல்வருக்கு வணக்கம் நாங்க கெஞ்சி கேட்கிறோம்" - தயங்கி தயங்கி பேசும் பள்ளி சிறுவன்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கனமழையினால் சேறும் சகதியுமாக மாறிய பள்ளிக்கு செல்லும் சாலை.. புதிய சாலை அமைத்து தர வேண்டி, பள்ளி மாணவர் ஒருவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்