4 முறை கோப்பையை வென்ற அணியுடன் 'சேலம் ஸ்பார்ட்டன்ஸ்' அணி இன்று மோதல்

x

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கோவையில் இரவு 7 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகிறது. டி.என்.பி.எல். போட்டியின் 7வது சீசன் நேற்று கோவையில் கோலாகலமாக தொடங்கியது. இதனிடையே, நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்