சதுரகிரியில் மீண்டும் வெள்ளம்.. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு

x

சதுரகிரியில் மீண்டும் வெள்ளம்.. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவிப்பு. சதுரகிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு


Next Story

மேலும் செய்திகள்