அதிரடி உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின் - போருக்கு முன் ராணுவ வீரர்கள் திருமணம் - நெகிழ்ச்சி வீடியோ

x

அதிரடி உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின் - போருக்கு முன் ராணுவ வீரர்கள் திருமணம் - நெகிழ்ச்சி வீடியோ காட்சிகள்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் போருக்குத் தயாராகும் 43 ராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டனர்... உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக ரஷ்ய அதிபர் புதின் படைகளை அணிதிரட்ட உத்தரவிட்டார். இந்நிலையில், போருக்கு செல்வதற்கு முன்பாக ராணுவ வீரர்கள், அவசரவசரமாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் அவசரவசரமாக திருமணம் செய்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்