"காவலர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.4,500 சீருடைப்படி" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

x

காவலர்களுக்கு ஆண்டுதோறும் 4 ஆயிரத்து 500 ரூபாய் சீருடைப்படி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்