"100 சிலம்ப ஆசான்களுக்கு தலா ரூ.1 லட்சம்" - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

x

சிலம்பம் விளையாட்டை மீட்டெடுக்கும் வகையில், சிறந்த சிலம்பம் ஆசான்கள் 100 பேருக்கு தலா 1 லட்சம் வீதம் 100 கவுரவிக்கும் வகையில் 1 கோடி நிதி முதலமைச்சர் கையால் வழங்கி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

வேலை வாய்ப்பில் விளையாட்டுத்துறைக்கான 3% உள் ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் போட்டிக்கான கபடி போட்டி இன்று துவங்கியுள்ளது. இறுதி போட்டி மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்