பாஜகவுக்காக பிரசாரம் களமிறங்கிய ரோபோக்கள்!

x

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ரோபோக்கள் களமிறங்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

பாஜகவுக்காக பிரசாரம் செய்யும் இந்த ரோபோவை வழங்கிய அதன் தயாரிப்பாளர், ஹர்ஷித் படேல், ரோபோ வாக்காளர்களுக்கு பிரசார பிரசுரங்களை வழங்கும் என தெரிவித்தார்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கவும் இந்த ரோபோவை பயன்படுத்தலாம், எந்த வாக்காளருக்கு வாக்கு சேகரிக்க வேண்டுமோ அது தொடர்பான கோஷத்தை பதிவு செய்து கொடுத்தால், ரோபோவும் கோஷங்களை எழுப்பும் என கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்