சென்னையை உலுக்கிய கொள்ளை சம்பவம்..காவல் ஆய்வாளரை தவிர்த்து மற்ற 6 பேர் மீது குண்டாஸ்

x

சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி பெட்ரோல் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கி ஊழியரான முருகன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டப் பகலில் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக முருகன், பாலாஜி, சூர்யா, செந்தில்குமரன், சந்தொஷ், ஸ்ரீவட்சன், மற்றும் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில்.

காவல் ஆய்வாளர் நீங்களாக மீதம் 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்