ஆர்.ஜே.பாலாஜி-யின் "வீட்ல விசேஷம்" படத்தின் இசை வெளியீடு | RJ Balaji | VeetlaVishesham | AudioLaunch

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் வீட்ல விசேஷம் திரைப்படத்தின் இசையை படக்குழு வெளியிட்டுள்ளது.
x

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் வீட்ல விசேஷம் திரைப்படத்தின் இசையை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜியும், என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கி உள்ள இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2 வாரங்களுக்கு முன்பு வெளியான இத்திரைப்படத்தின் டிரைலர் வரவேற்பை பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவுடன், இயக்குநர் வாசு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட முக்கிய திரைபிரபலங்களும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்