"மீண்டும் இணைந்த கே3ஜி.." - இணையத்தை கலக்கும் ரசிகர்கள்

x

கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன் காலை தொட்டு ஷாருக்கான் வணங்கிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

2001ம் ஆண்டு வெளியான கபி குஷி கபி கம் திரைப்படத்தில் நடித்த அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனுக்கு மகனாக ஷாருக்கான் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஒரே மேடையில் மூவரும் இருந்ததால், கபி குஷி கபி கம் குடும்பம் மீண்டும் இணைந்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்