குரங்கம்மைக்கும் மாஸ்க் கட்டாயம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

x

குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தார் மற்றவர்களுக்கும் குரங்கம்மை நோய் வரலாம்.

குரங்கம்மை நோய் குறைத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது பற்றிய அறிக்கையில் செய்ய வேண்டியவை:

  • பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமை படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நபர் அருகில் இருந்தால் முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
  • கைகளை சோப் தண்ணீர் அல்லது சானிடைசர் வைத்து கழுவிக்கொள்ள வேண்டும்.

செய்யக்கூடாதது:

  • குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் துண்டு படுக்கை பெட்ஷீட் போன்றவற்றை பகிரக்கூடாது.
  • அவர்கள் பயன்படுத்திய துண்டு படுக்கை பெட்ஷீட் போன்றவற்றை பாதிப்பில்லாதவர்களுடைய துணியுடன் சேர்த்து கழுவ கூடாது
  • குரங்கமை அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது


Next Story

மேலும் செய்திகள்