டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அரசு சார்பில் மரியாதை

x

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்