இளைஞர்களுடன் சேர்ந்து 'வேற மாறி' ரீல்ஸ்.. இன்ஸ்டாவை அலறவிட்ட பெண் - தீயாய் பரவும் வீடியோ

x

இன் ஸ்டாகிராமில் இளம்பெண் ஒருவர் இளைஞர்களுடன் இணைந்து, கத்தியை வைத்து ரீல்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் சிலர் கத்தியை வைத்து ரீல்ஸ் வெளியிட்டு வந்த நிலையில், இளம்பெண் ஒருவர் கத்தியை வைத்து பயமின்றி ரீல்ஸ் செய்வது, சமூக வலைதளங்களில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிடும் இவர்கள் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலைதளவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்