'ரெட் புல்' உரிமையாளர் மறைவு | Red Bull | Dietrich Mateschitz

x

ரெட் புல் உரிமையாளரான டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் தனது 78வது வயதில் காலமானார். குளிர்பான நிறுவனமான ரெட் புல்லின் இணை நிறுவனரும் உரிமையாளருமான டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் உயிரிழந்ததை ரெட் புல் ஃபார்முலா ஒன் குழு உறுதிப் படுத்தியுள்ளது. 1980களின் மத்திய பகுதியில் ரெட் புல்லை நிறுவிய அவர், அதை சந்தையில் முன்னணிக்கு கொண்டு வந்ததுடன், அதே சமயம் விளையாட்டுகளின் மூலம் இந்த பிராண்டைக் காட்சிப்படுத்தினார். டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்