ரேஷன் கடைகளில்... Google pay,Paytm வசதி... கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை

x

தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலை கடைகளில் யுபிஐ வசதி மூலம் பணப்பரிமாற்றம்கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி

மக்கள் 2 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதை இலக்காக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது

மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளுக்கு ISO மற்றும் FSSAI சான்றிதழ் பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்