"ரிஷி சுனக்"-ற்கு பதிலாக "ரஷீத் சனூக்" - "பாவம் பைடனே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு..."

x

வெள்ளை மாளிகையில் தீபாவளி நிகழ்வின் போது இந்திய வம்சாவளி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பெயரை தவறாக வாசித்து கேலிக்கு ஆளாகியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்... வரலாற்று சிறப்புமிக்க வகையில் பிரிட்டன் பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்தார் 79 வயதான பைடன்... அப்போது, ரிஷி சுனக்கிற்கு பதிலாக "ரஷீத் சனூக்" என்று தவறாக அவர் வாசித்ததால் நெட்டிசன்கள் இணையத்தில் பைடனை வறுத்தெடுத்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்