10 வருடங்களுக்கு பிறகு கிடைத்த கிப்ட்..வாழ்த்து மழையில் ராம்சரண், ஜோடி...பாட்டே இசையமைத்த கால பைரவா..

x

RRR புகழ் ராம் சரணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்காக, சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், 'பாகுபலி' படத்தில் 'வந்தாய் அய்யா' பாடலை பாடிய இசையமைப்பாளரும் பாடகருமான கால பைரவா, ராம் சரண் - உபாசனா தம்பதியின் குழந்தைக்காக பிரத்யேகமாக இசையமைத்துள்ளார். இதை பகிர்ந்துள்ள ராம் சரண், இது எங்களுக்கு மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளுக்கும் சந்தோஷத்தை கொடுக்கும் ஒரு இசை என நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்