மெட்ரோ பள்ளத்தில் தேங்கிய மழைநீர்.. - கிரீன்வேஸ் சாலையில் திணறும் மக்கள்

x

கனமழை காரணமாக சென்னை அடையாறு பகுதியில் சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்