"செய்தியாளர் விழுந்த இடம் கண்டுபிடிக்க முடியவில்லை" - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

x

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முத்துகிருஷ்ணன் எந்த இடத்தில் தவறி விழுந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறியுள்ள அமைச்சர் எ.வ.வேலு, விசாரணை நடத்தி வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்