ரயில் நிலைய டிவிகளில் திடீரென பிளே ஆன ஆபாச காட்சிகள்... அதிர்ச்சியடைந்த பயணிகள்

x
  • பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள திரையில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள எல்இடி திரைகளில் விளம்பரங்களுக்குப் பதிலாக ஆபாச காட்சிகள் ஒளிப்பரப்பாகி உள்ளது.
  • இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
  • இது தொடர்பாக, விளம்பரங்கள் மற்றும் தகவல்களை இயக்கும் பொறுப்பில் இருக்கும் நிறுவனத்திற்கு எதிராக வழக்குபதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்