காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் திடீர் ஆலோசனை... பின்னணி என்ன? | Congras | Thanthi TV

x

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அம்மாநில மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உடன் இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்