ராதிகா, மோகன்லால் சந்திப்பு வைரலாகும் போட்டோ அப்டேட்

x

நடிகர் மோகன்லால் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, நடிகை ராதிகா சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் மோகன்லால் மற்றும் அவரது குடும்பத்தினர் சிங்கப்பூர் சென்றிருந்தனர். அங்கு நடிகை ராதிகாவும் வந்திருந்ததை தொடர்ந்து, அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ராதிகா பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்