கூடுதல் ரேட்-க்கு விற்ற குவாட்டர்... ஸ்டடியாக நின்று மதுப்பிரியர் வாக்குவாதம் - தீயாய் பரவும் வீடியோ

x

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அரசு டாஸ்மாக் கடையில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கப்பட்ட நிலையில், மதுப்பிரியர் ஒருவர் வாக்குவாதம் செய்து 10 ரூபாயை திருப்பி வாங்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்