'ஆத்தி, எத்தத்தண்டி..' முழு ஆட்டை முறுக்கி முறுக்கி முழுங்கிய மலை பாம்பு.. பதறவைக்கும் வீடியோ

x

மகாராஷ்டிராவில் உள்ள துலே நகரில் 8 அடி நீள மலைப்பாம்பு ஆட்டை விழுங்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகானே ஏரி பகுதியில் உணவுக்காக ஆட்டை மலைப்பாம்பு வேட்டையாடுவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே ஏற்கனவே ஒரு ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு, மேலும் ஒரு ஆட்டை விழுங்க முடியாமல் திணறியதால், அதனை வாயில் இருந்து வெளியே கக்கியது...


Next Story

மேலும் செய்திகள்