#BREAKING || தங்கை உறவுடைய பெண்ணுக்கு 'லவ் டார்ச்சர்'... துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற இளைஞர் - வீடு புகுந்து அரங்கேற்றிய கொடூரம்

x

இளம்பெண்ணை கொன்று இளைஞர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மயிலாடிக்காடு கிராமத்தில் இளம்பெண்ணை கொன்று துரைக்கண்ணு என்ற இளைஞர் தற்கொலை

காதலை ஏற்க மறுத்ததால், தங்கை முறையுடைய பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

பட்டப்பகலில் நடைபெற்ற கொடூர சம்பவத்தால் ஆலங்குடி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்