புதுச்சேரியில் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
x

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

* மாசிமக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு


* 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டு படி நடைபெறும் - புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்