#Breaking || "தாராளமா மார்க் போடுங்க" - ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல் - 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

x

மாணவர்கள் கேள்விக்கு ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்