"முதுகெலும்பு தொடர்பான பிரச்சினை.. " - டுவிட்டரில் பதிவிட்ட நடிகை குஷ்பு

x

முதுகெலும்பு தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு, வீடு திரும்பி இருப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், 2 நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பி விடுவேன் என குஷ்பு குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ள நிலையில், குஷ்பு விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்