#Breaking|| உயிர் பிரியும் முன் பிரியா கடைசியாக வைத்த Whatapp ஸ்டேட்டஸ் - கதறும் தோழிகள்

x

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்...

கால்பந்தாட்டம் என்னைவிட்டு என்றும் போகாது" என ஸ்டேட்டஸ் வைத்திருந்த பிரியா

நிச்சயம் நான் மீண்டு வருவேன்" என நம்பிய பிரியா

2 நாட்களுக்கு முன் பிரியா வாட்ஸ் அப்பில் வைத்திருந்த ஸ்டேட்டஸ்

எதுக்கும் கவலை படாதீங்க என்று நண்பர்களுக்கு ஆறுதல் கூறி ஸ்டேட்டஸ் வைத்திருந்த பிரியா


Next Story

மேலும் செய்திகள்