20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து... துடிதுடித்து பலியான 2 பேர் - மதுரையில் அதிர்ச்சி

x

மதுரையில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு/மதுரையில் இருந்து போடி சென்ற பேருந்து நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்தது/2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்


Next Story

மேலும் செய்திகள்