3வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை.3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த தெலங்கானாவை சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி.48 கிலோ மெத்தபெட்டமைன் என்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருளுடன் சோழவரம் அருகே ராயப்பன் கைது செய்யப்பட்டார்.அயப்பாக்கத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்கொலை.வழக்குப்பதிவு செய்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை.சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு.அயப்பாக்கம், சென்னை.


Next Story

மேலும் செய்திகள்