வெளியான 'பிரின்ஸ்' பட டிரைலர்.... கொண்டாட்டத்தில் SK- யின் ரசிகர்கள்

x

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இயக்குநர் அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'பிரின்ஸ்'. இப்படத்தில், நடிகை மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்