இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

x

இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், 5ஜி சேவை தொடக்கம்

4ஜி சேவையை விட பல மடங்கு வேகத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய 5ஜி உதவும்

முதற்கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தொடக்கம்

2 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை கொண்டுவர திட்டம்


Next Story

மேலும் செய்திகள்